வகுப்பு -6-அறிவியல்-பயிற்சித்தாள்4, தாவர உலகம் -விடைகள்

 பயிற்சித்தாள் -4

தாவர உலகம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. இஞ்சி நறுமணப் பொருளாகவும் செரிமான பிரச்சினைகளுக்கான சிறந்த தீர்வாகவும் பயன்படுத்தப்படுகின்றது. நாம் சாப்பிடும் இஞ்சி என்பது ஒரு __________.

விடை: ஈ. தண்டு

2. ரகு ஒரு தாவரத்தின் வேர் அமைப்பை மண்ணிலிருந்து வெளியே எடுக்காமல் அடையாளம் காண விரும்புகிறார். அதற்கான சரியான முறையை பரிந்துரைக்கவும்.

விடை: அ. இலையின் நரம்பமைவின் மூலம்

3. உங்களைச் சுற்றி வளரும் பல்வேறு தாவரங்களின் தண்டுத் தொகுப்புகளை உற்று நோக்கவும். அதன் அடிப்படையில் பின்வரும் அட்டவணையை நிரப்பவும்.


வ.எண்

தண்டுத்தொகுப்பின் விளக்கம்

தாவரப்பெயர்

1

பசுமையான பற்றுக் கம்பியுடைய மென்மையான தண்டு

பட்டாணி

2

கடினமான கட்டைத்தன்மயிடைய அடர்த்தியான பழுப்பு நிறத்தண்டு

மா

3

இலைகள் முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது

சப்பாத்திக்கள்ளி

4

தண்டின் மேற்பகுதியிலிருந்து இலைகள் கொத்தாகத் தோன்றியுள்ளன

ரயில் கற்றாழை

விடை: அ. 1. பட்டாணி, 3-சப்பாத்திக்கள்ளி

4. சரியாக வரிசைப்படுத்தி எழுதவும்.

விடை: ஆ. மலர், கனி, விதை

5. கமலி தனது வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் இருந்து தாமரை செடியைப் பிடுங்கினாள். அதில் நீண்ட உள்ளீடற்ற தண்டு இருப்பதைக் கவனித்தாள். அது அவ்வாறு இருக்க காரணம் என்ன?

விடை: அ. இலைகள் நீரில் மிதப்பதற்கு

6. மலைப்பகுதிகளில் உள்ள தாவரங்கள் அதிவேக காற்று மற்றும் குளிரைத் தாங்க வேண்டும். மேற்கண்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ள பின்வரும் எந்த தகவமைப்பு அதற்கு சிறந்த முறையில் உதவுகிறது?

விடை: ஆ. உயரமான, நேரான தண்டுடன், ஊசி போன்ற இலைகளையுடையது

7. பின்வரும் எத்தாவரம் வளர மண் தேவையில்லை?

விடை: இ. ஆகாயத்தாமரை

8. கொடுக்கப்பட்டுள்ள தாவரங்களில் சல்லி வேர்த்தொகுப்புடைய தாவரத்தைத் தெரிவு செய்க.

விடை: அ. புல்

II.சுருக்கமாக விடையளி

9. தாவரத்தின் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அ. தாவரத்தை மண்ணில் நிலைநிறுத்துவது - வேர்

ஆ. உணவு தயாரிப்பது - இலை

இ. இனப்பெருக்கத்தில் பங்கேற்பது - மலர்

ஈ. கிளைகளையும் பூக்களையும் தாங்குவது - தண்டு

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளைச் செய்யும் தாவரப் பகுதிகளை/பாகங்களை இனங்கண்டறிந்து கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குறிக்கவும்.


10. பின்வரும் கூற்றுகளைச் சரிசெய்து மீண்டும் எழுதவும்.

அ. வேர்- மண்ணிலிருந்து நீர் மற்றும் தாதுக்களை உறிஞ்சுகிறது

ஆ.வேர் - தாவரத்தை நேராக நிலை நிறுத்துகின்றன

இ. தண்டு - இலைகளுக்கு நீரைக் கடத்துகின்றன.

11. பின்வரும் தாவரங்களை அவற்றின் வேர்த்தொகுப்பின் அடிப்படையில் வகைப்படுத்தவும்.

ஆணிவேர்த்தொகுப்பு

சல்லி வேர்த்தொகுப்பு

மா, வேம்பு

புல்,மக்காச்சோளம், நெல்,கோதுமை,கரும்பு

12. கொடுக்கப்பட்டுள்ள பாகங்களை ஆணி வேர்த்தொகுப்பு படத்தில் குறிக்கவும்.

13. கொடுக்கப்பட்டுள்ள செயல் வரைபடத்தை கவனமாகப் படித்து, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

இலைகள்→ தண்டு→ வேர்கள்

அ. செயல் வரைபடத்திலுள்ள குறி முள் தாவரத்தில் ________ கடத்துதல் செயலை குறிப்பிடுகிறது.

விடை: உணவு

ஆ. பின்வரும் எந்த மனித உறுப்பு மண்டலம் மேற்கண்ட தாவர கடத்து மண்டலத்தை ஒத்ததாகக் காணப்படுகிறது.

விடை: இரத்த ஓட்ட மண்டலம்


Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

Class VI Social Science Textbook Solutions

VIII-அறிவியல்-ஒளியியல்-மதிப்பீடு -வினா-விடைகள்