Counseling Service

மாணவ,மாணவிகளே!
    படிப்பதற்கு விருப்பம் இருந்தும் ஏதாவது தனி மனித அல்லது சமூக காரணங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படுகிறீர்களா? வயதுக்கோளாறினால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லையா? உங்களது பிரச்சனையை இங்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் கொடுங்கள். படிப்பில் கவனம் செலுத்த தீர்வு அளிக்கிறோம். உங்களது தகவல் இரகசியமாக வைக்கப்படும். யாரிடமும் பகிரமாட்டோம். உங்களுக்கு உதவுவதற்காகவே இந்த முயற்சி.
புதிய பயிலகம்.


Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

Class VI Social Science Textbook Solutions

VIII-அறிவியல்-ஒளியியல்-மதிப்பீடு -வினா-விடைகள்