உரைநடை உலகம் இயல் ஒன்று -வளர்தமிழ் மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்__________ அ) புதுமை ஆ) பழமை இ) பெருமை ஈ) சீர்மை விடை: ஆ) பழமை 2. ‘இடப்புறம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________ அ) இடன் + புறம் ஆ) இடை + புறம் இ) இடம் + புறம் ஈ) இடப் + புறம் விடை: இ) இடம் + புறம் 3. ‘சீரிளமை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________ அ) சீர் + இளமை ஆ) சீர்மை + இளமை இ) சீரி + இளமை ஈ) சீற் + இள விடை: அ) சீர் + இளமை 4. சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________ அ) சிலம்பதிகாரம் ஆ) சிலப்பதிகாரம் இ) சிலம்புதிகாரம் ஈ) சில பதிகாரம் விடை: ஆ) சிலப்பதிகாரம் 5. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________ அ) கணினிதமிழ் ஆ) கணினித்தமிழ் இ) கணிணிதமிழ் ஈ) கனினிதமிழ் விடை: ஆ) கணினித்தமிழ் 6. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ________ அ) கண்ணதாசன் ஆ) பாரதியார் இ) பாரதிதாசன் ...
மாணவர்களே! பாடப்புத்தகங்களில் உள்ள அனைத்து வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தேவையான பாடத்தை ‘க்ளிக்’ செய்து விடைகளைக் காணுங்கள் அலகு -1 அளவீட்டியல் அலகு -2 விசையும் அழுத்தமும் அலகு -3 ஒளியியல் அலகு -4 வெப்பம் அலகு -5 மின்னியல் அலகு -6 ஒலியியல் அலகு -7 காந்தவியல் அலகு -8 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல் அலகு -9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் அலகு -10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் அலகு -11 காற்று அலகு -12 அணு அமைப்பு அலகு -13 நீர் அலகு -14 அமிலங்கள் மற்றும் காரங்கள் அலகு -15 அன்றாட வாழ்வில் வேதியியல் அலகு -16 நுண்ணுயிரிகள் அலகு -17 தாவர உலகம் அலகு -18 உயிரினங்களின் ஒருங்கமைவு அலகு -19 விலங்குகளின் இயக்கம் அலகு -20 வளரிளம் பருவமடைதல் அலகு -21 பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை அலகு -22 தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் அலகு -23 லிப்ரே ஆபீஸ் கால்க் வகுப்பு -8 அறிவியல் இரண்டாம் பருவ பாடங்களின் ஒரு மதிப்பெண் வினா-விடைகள்
ஒலியியல் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ஒலி அலைகள் எதில் மிக வேகமாகப் பரவுகின்றன? அ) காற்று ஆ) உலோகங்கள் இ) வெற்றிடம் ஈ) திரவங்கள் விடை: ஆ) உலோகங்கள் 2. பின்வருவனவற்றுள் அதிர்வுகளின் பண்புகள் எவை? i) அதிர்வெண் ii) கால அளவு iii) சுருதி iv) உரப்பு அ) i மற்றும் ii ஆ) ii மற்றும் iii இ) (iii) மற்றும் (iv) ஈ) (i) மற்றும் (iv) விடை: அ) i மற்றும் ii 3. ஒலி அலைகளின் வீச்சு இதைத் தீர்மானிக்கிறது அ) வேகம் ஆ) சுருதி இ) உரப்பு ஈ) அதிர்வெண் விடை: இ) உரப்பு 4. சித்தார் எந்த வகையான இசைக்கருவி? அ) கம்பிக் கருவி ஆ) தாள வாத்தியம் இ) காற்றுக் கருவி ஈ) இவை எதுவும் இல்லை விடை: அ) கம்பிக் கருவி 5. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி. அ) ஹார்மோனியம் ஆ) புல்லாங்குழல் இ) நாதஸ்வரம் ஈ) வயலின் விடை: ஈ) வயலின் 6. இரைச்சலை ஏற்படுத்துவது அ) அதிக அதிர்வெண் கொண்ட அதிர்வுகள் ஆ) வழக்கமான அதிர்வுகள் இ) ஒழுங்கான மற்றும் சீரான அதிர்வுகள் ஈ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள் விடை: ஈ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள் 7. மனித காதுக்குக...
மின்னியல் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது? அ) எதிர் மின்னூட்டம் ஆ) நேர்மின்னூட்டம் இ) பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம் ஈ) எதுவுமில்லை விடை: அ) எதிர் மின்னூட்டம் 2. இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது? அ) நியூட்ரான்கள் ஆ) புரோட்டான்கள் இ) எலக்ட்ரான்கள் ஈ) புரோட்டான்களும் எலக்ட்ரான்களும் விடை: இ) எலக்ட்ரான்கள் 3. ஒரு எளிய மின்சுற்றைஅமைக்கத் தேவையான மின் கூறுகள் எவை? அ) ஆற்றல் மூலம், மின்கலம், மின்தடை ஆ)ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி இ) ஆற்றல் மூலம், மின் கலம், சாவி ஈ) மின்கலம், மின் கம்பி, சாவி ...